அருள்மிகு ஸ்ரீ சீதாராமர் திருக் கோவில் (நாகேயநல்லூர்)
God Name : ஸ்ரீ சீதாராமர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சீதாராமர் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ சீதாராம ஹனுமத் சமேத ஸ்ரீ ராமர் விக்ரஹங்கள் பத்ராசல ராமதாஸரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. நித்ய அக்னிஹோத்ரி அனந்தநாராயண வாஜ்பேயர் போற்றி வழிபட்ட மூர்த்தங்கள். சகல தோஷங்களையும் போக்கக்கூடிய மூர்த்தங்கள் என்பர்.
ஸ்ரீ ப்ரமராம்பிகா சஹித ஸ்ரீ மல்லிகார்ஜுணர் மற்றொரு கருவறையில் எழுந்தருளி அருள் புரிகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீ ராமநவமி விழாவை சிறப்பாக கொண்டாடுகின்றனர். எண்பத்தாறு வருடங்களாக அகண்ட திவ்ய நாம சங்கீர்த்தனம் நடைபெற்று வருகிறது.
சிருங்கேரி ஸ்ரீஸ்ரீ நரசிம்ம பாரதியிடம் தீக்ஷை பெற்ற பூஜ்யஸ்ரீ ராமானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சமாதி இத்தலமருகே உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.