அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோவில் (காவேட்டி)
God Name : ஸ்ரீ ரங்கநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
புதுக்கோட்டை
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவர் ஸ்ரீ ரங்கநாதர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். 'காய்வெட்டி ரங்கன்' என்ற திருநாமமும் உண்டு. சரபங்கர் ஆஸ்ரமத்தின் வழியாக ஓடி வரும் சரபங்க நதியின் கரையில் அமைந்துள்ள இம்மலை 250 அடி உயரம் கொண்டுள்ளது. சர்ப்பம் படுத்திருப்பதைப் போன்றே மலையின் வடிவம் இருப்பதால் 'சர்ப்பசிகராலயம்' என்று கூறுவர். ஆதிசேஷனே சர்ப்ப மலையாக அரங்கனை தாங்கியிருப்பதாக ஐதீகம். 100 அடி நீளமுள்ள 3 வெண்கோடுகள் 50 அடி இடைவெளியில் காணப்படுவது சர்ப்பம் படம் எடுத்து ஆடுவதை பிரதிபலிப்பதாக கூறுவர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.