அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோவில் (பேளூர்)
God Name : ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அஷ்ட புஜங்களுடன் கூடிய அழகான திருமேனியுடன் காட்சி தருகிறார். இடது கரத்தில் கரும்பு ஒன்றை ஏந்தியுள்ளார். அருகே பசுமாடும் கன்றும் ஜீவகளையுடன் காட்சி அளிக்கின்றன. பாமா - ருக்மணி தேவியர்கள் உடன் எழுந்தருளியுள்ளனர். உற்சவ மூர்த்தங்கள் அழகிய திருக்கோலத்தில் காட்சி தருகின்றன. தாயார் லட்சுமி தேவி எழிற்கோலத்துடன் தரிசனம் தருகிறார். பெரிய திருவடி - சிறிய திருவடி இருவரும் சேவை சாதிக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.