அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமண்யர் - ஸ்ரீ சக்கர தேவி ஆலயம் (ஊத்துமலை)

God Name : ஸ்ரீ பாலசுப்ரமண்யர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் ஸ்ரீ பாலசுப்ரமண்யர் மூலவராக எழுந்தருளியுள்ளார். அழகிய பாலமுகம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பேரெழில் கொண்ட திருவுருவம். ஸ்வர்ண விநாயகர், அகஸ்தீஸ்வரர், சதாசிவம் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். சற்றுத் தள்ளி கீழே படிகள் இறங்கி சென்றால் ஸ்ரீ சக்கர தேவியை தரிசிக்கலாம். மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சக்கர தேவி மிகுந்த வரப்ரசாதி. 43 முக்கோணங்களைக் கொண்ட சக்தி யந்திரங்களையும் ஸ்ரீ சக்கர தேவியையும் அகஸ்தியர் பிரதிஷ்டை செய்துள்ளார். ஸ்ரீ சக்கர மஹா காலபைரவர் எழுந்தருளியுள்ளார். அகஸ்தியர், போகர், கபிலர், சுகபிரம்மம், கண்வர் ஆகியோர் இங்கு தங்கி வழிபட்டுள்ளனர். அகத்தியம் எனும் தமிழ் இலக்கண நூலை அகத்தியர் இத்தலத்தில் இருந்தபோது எழுதினார் என குறிப்பொன்று தெரிவிக்கின்றது. நித்ய பூஜைகளும் அலங்காரங்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. வற்றாத சுனை ஒன்றும் இங்கு உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.