அருள்மிகு பாண்டுரங்கநாத ஸ்வாமி திருக்கோவில் (சேலம் - செவ்வாய்பேட்டை)
God Name : ஸ்ரீ பாண்டுரங்கநாத ஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலஸ்தானத்தில் ஸ்ரீ பாண்டுரங்கநாத ஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ ருக்மணி தேவியார் உடன் உள்ளார். தினமும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் புறப்பாடு நடத்துகின்றனர். சனிக்கிழமைகளில் துக்காராம் சந்நிதியருகே நாம சங்கீர்த்தனம் நடத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.