அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் (மறைமலை நகர்)
God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
இந்த சுயம்பு மூர்த்தங்கள் எல்லாம் நிண்ணக்கரை எனுமிடத்தில் பூமிக்குள் இருப்பதாக, ஒருவரது கனவின் மூலம் செய்தியறிந்த ஸ்ரீநிவாச ராகவன் - சூடாமணி அம்மாள் தம்பதியினர், தொல்பொருள் துறையின் அனுமதியோடு, எடுத்து வந்து, இங்கு பிரதிஷ்டை செய்து, இவ்வாலயம் எழுப்பியதாக கூறப்படுகின்றது.
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஒன்பது சிரங்களுடன் விளங்கும் கருங்கல் சிலாரூப நாகப்படுக்கையில் அமர்ந்த கோலம். ஸ்ரீ மஹாலட்சுமியை இடதுகரத்தில் இருத்தி அணைத்தபடி காட்சி தருகின்றார். தாயார் மூலவராக ஆனந்தவல்லியும், உற்சவ தாயாராக ஸௌபாக்ய லட்சுமியும் எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். மூலஸ்தானத்தில் மூலவருக்கு முன்பாக உற்சவாதிகளாக பஞ்சலோக விக்ரகங்களாக ஸ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணன், ஹனுமன், சுதர்ஸன சக்கரத்தாழ்வார் ஆகியோர் சேவை சாதிக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.