அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோவில் (அருணகிரிமலை)
God Name : சுப்ரமணியர்
திருக்கழுக்குன்றம் கோவில்
ராணிப்பேட்டை
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவரான சுப்ரமணியர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. கரங்களில் வேலோ தண்டமோ வைத்திருக்கவில்லை. மிகப் பழமையான மூர்த்தம். வள்ளி-தெய்வானை தேவியர்கள் உடன் உள்ளனர். ஆலயத்தின் முன்பாக உள்ள ஊஞ்ச மரத்தடியில் ஒரு கல் வடிவம் உள்ளது. இது அருணகிரிநாதரால் வழிபடப்பட்ட வடிவம் எனக் கூறுகின்றனர். திரும்பும் வழியில் இடும்பன் கோவில் ஒன்றும் உள்ளது. சிறிய மலையாக இருந்தாலும் கரடுமுரடான வழுக்குப் பாறைகள் நிறைந்திருப்பதால் கவனமாக ஏற வேண்டும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.