அருள்மிகு பொன் வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (ராசிபுரம்)

God Name : ஸ்ரீ பொன் வரதராஜப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

ராணிப்பேட்டை

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பொன் வரதராஜப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அபய ஹஸ்த ஆஞ்சநேயர் திருவுருவம் மிகவும் அழகாக உள்ளது. ராம - லக்ஷ்மணர்கள் மூர்ச்சையடைந்தபோது, சஞ்சீவி பர்வத மூலிகையை ஹனுமனால் எப்படிக் கொண்டுவர முடியும் என அங்கதன் வினவியபோது, ஆஞ்சநேயர் அபய ஹஸ்தத்துடன் காட்சி தந்தார் என வரலாறு கூறுகிறது. பொன் வரதராஜபுரம் என்பதை சுருக்கி வரதராஜபுரம் என்றழைத்து பின்னர் மருவி ராஜபுரம் என்றானதாக கூறப்படுகிறது. ராஜபுரம் என்பது மருவி ராசிபுரம் ஆனது. புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையன்று பொன் வரதராஜர் கோவிலில் மாடு தாண்டும் விழா நடைபெறுகிறது. அதாவது, பக்தர்கள் கோவில் தரையில் படுத்திருப்பார்கள். அவர்களை மிதிக்காமல் மாடு தாண்டிச் சென்றால், நினைத்த காரியம் கைகூடும் என்று நம்பப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.