அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோவில் (ஒருவந்தூர்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
ராணிப்பேட்டை
Call : +91-
பூமியை அகழ்ந்தபோது நீண்ட கல் ஒன்று கிடைக்கப்பெற்றதாம். அந்தக் கல்லில் ஒரு மரம், மரத்தடியில் சிவலிங்கம், சிவலிங்கத்தின் முன்பாக அமர்ந்து பூஜை செய்யும் பார்வதி தேவி, ஒரு குதிரை ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருந்தனவாம். அந்த அதிசயக் கல்லை பிரதிஷ்டை செய்து பூஜிக்கின்றனர். ஆண்டிக்கோலம் கொண்ட சிவபெருமான் ஒருவனாக வந்தமர்ந்த ஊர் என்பதால், ஒருவந்தூர் எனப்படுவதாகக் கூறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக பிடாரி செல்லாண்டியம்மன் வடக்கு நோக்கி பீடத்தில் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். மிகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதி. வெளியே பெரிய குதிரைகள் நிற்கின்றன. விநாயகப் பெருமான், மலையாள கருப்பண்ண சுவாமி, மதுரை வீரன், இசக்கி அம்மன், பேச்சியம்மன், சடைச்சி அம்மன், கன்னிமார் சுவாமி, பட்டவனசாமி ஆகிய கிராமத்து தேவதைகளும் சப்த கன்னியர்களும் உடன் உள்ளனர். வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.