அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோவில் (தோளூர்)

God Name : சோளீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

ராணிப்பேட்டை

Call : +91-

மூலவர்: சோளீஸ்வரர்் அம்பாள்: விசாலாட்சி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சோளீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். அன்னை விசாலாட்சி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சேர, சோழ, பாண்டியன் ஆகிய மூவேந்தரால் பொன் கொடுக்கப்பட்டு, கருங்கல் திருப்பணி நடைபெற்ற ஸ்தலம் எனவும், ஐந்து குலங்களுக்கு குல குருவான மஞ்சனூர் மூவேந்திர பண்டித குரு ஸ்வாமிகளால் போற்றி வளர்க்கப்பட்டது எனவும் குறிப்பு ஒன்று கூறுகிறது. கரிகால சோழனால் கி.பி 700 ல் கட்டப்பட்ட கோவில். அப்பரின் க்ஷேத்ரக்கோவை திருத்தாண்டகத்தில் அமைந்த ஸ்தலம். மூவேந்திர பண்டித குரு ஸ்வாமிகளின் தோளூர் ஆதீனம் இங்கு உள்ளது. மஞ்சனூர் (பொன்குறிச்சி - ஆண்டாலூர் கேட் பாதையில், திருச்செங்கோடு பாதையிலுள்ளது). அன்னபூரணி உடனாய ராஜராஜேஸ்வரர் கோவில் உள்ளது. சனி பகவான் இங்கு பிரசித்தி பெற்றவர். பழனிச்சாமி குருக்கள் (மஞ்சனூர் ராஜா) 80121 27189, 96267 84010.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.