அருள்மிகு மஹாகாளியம்மன் திருக்கோவில் (புலவர்பாளையம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
ராணிப்பேட்டை
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ மஹாகாளியம்மன் பெரிய திருவுருவமாக, தசபுஜங்களுடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். மிகவும் சக்தி வாய்ந்தவள். உற்சவ மூர்த்தம் அழகாக இருக்கின்றது.
கோவிலுக்கு வெளியே 35 அடி உயரம் கொண்ட மஹாகாளியின் சிலையை நிறுவியுள்ளனர். கண்களை உருட்டியபடி நிற்கும் பிரம்மாண்டமான காளியின் திருவுருவம், ஊருக்குள் நுழையும்போதே யாவர்க்கும் தெரியும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.
சித்திரை மாதத்தில் உற்சவ மூர்த்தியை நகர்வலமாக கொண்டு வந்து, பின் கோவிலுக்குள் நுழைந்ததும் மூலவர்க்கு அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர். நடுநிசியில் முப்பலி பூஜை நடத்துவார்கள்.
வெள்ளிக்கிழமை உச்சிக்கால பூஜை முடிந்ததும், பூசாரி - ஆணிப் பாதக்குறட்டில் நின்றபடி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி பிரசித்தமானது.
வெள்ளி மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.