அருள்மிகு வேம்பு மாரியம்மன் திருக்கோவில் (கரூர்)
God Name : -்
திருக்கழுக்குன்றம் கோவில்
மதுரை
Call : +91-
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வேம்பு மாரியம்மன் கருணையே உருவாக காட்சி தருகிறாள். 1008 வெள்ளிக் கொலுசு அலங்காரம், 1008 பவுன் நகைகளால் அலங்காரம், புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் என விதவிதமான அலங்காரங்களில் ஜொலிக்கின்றாள். மிகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதியாக இருப்பதால் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். ஆடி வெள்ளி விசேஷ வழிபாடுகள் பிரசித்தம். வேப்ப மரம் ஒன்றிலிருந்து பால் பெருகி வடிய ஆரம்பித்து, அந்தப் பால் சுவை மிக்க பசும்பாலாக மாறியது. பின்னர் வந்த அருள் வாக்கின்படி, இந்த மரத்தடியில் தெய்வ சாந்நித்யம் இருப்பதை அறிந்த ஊர் மக்கள் சமயபுரத்திலிருந்து கைப்பிடி மண் எடுத்து வந்து இங்கே வைத்து அதன் மேல் அம்மனை பிரதிஷ்டை செய்து பூஜிக்கின்றனர். சமயபுரம் ஸ்ரீ வேம்பு மாரி எனப் போற்றி வழிபடுகின்றனர். வேலாயுதம்பாளையம் போகும் பைபாஸ் பாதையில் குளிர்ந்தமலை முனியப்பன்ஸ்வாமி கோவிலுள்ளது. லாலாபேட்டையை அடுத்துள்ள மேட்டு மகாதானபுரத்தில் மஹாலட்சுமி அம்மன் கோவிலுள்ளது. ஆடி மாதம் 18-ஆம் தேதி சிறப்பு அபிஷேகம் - இரவு தீர்த்தவாரி. மறுநாள் பூசாரி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன் பூஜை நடக்கின்றது. (காலை 6 -11 மணி, மாலை 4 - 8 மணி)
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.