அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோவில் (சிவாயம்)
God Name : சிவபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
மதுரை
Call : +91-
மூலவர்: சிவபுரீஸ்வரர், அம்பாள்: பெரியநாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சிவபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அம்பாள் பெரியநாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கோஷ்ட மூர்த்தங்களும், பிரகார வலச்சுற்று உப தேவதைகளும் அழகாக அமைந்துள்ளன. ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிவகாமி உடனாய நடராஜர் திருவுருவங்கள் பேரெழில் கொண்டவை. ராமாயணக் கதவு எனும் பெரிய கதவில் ராமாயணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. உயர்ந்த மதிற்சுவர் மற்றும் நீண்ட பிரகாரங்களை உள்ளடக்கிய கோவில் இது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.