அருள்மிகு மருதீஸ்வரர் திருக் கோவில் (கூத்தைப்பார்)

God Name : மருதீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

அம்பாளின் வேண்டுகோளுக்கிணங்க கூத்தப் பெருமான் தாண்டவமாடியதால் கூத்தப்பெரும் நல்லூர் எனப் பெயருற்று தற்போது கூத்தைப்பார் என்றானது.
மூலவர்: மருதீஸ்வரர், அம்பாள்: ஆனந்தவல்லி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மருதீஸ்வரர். மத்யார்ஜுணேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஆனந்தவல்லி எழுந்தருளியுள்ளார். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனியுடன் தரிசனம் தருகின்றாள். கூத்தபிரான் நடனமாடிய பவளசபை - வலம்புரி வாசலையும் 18 தூண்களையும் கொண்டுள்ளது. பதினெட்டு சித்தர்களும் சிவகணங்களும் தூண்களாக நின்று நடனத்தை ரசித்ததாக ஐதீகம். கோஷ்டத்தில் நடன கணபதியும் அர்த்தநாரீஸ்வரரும் இடம் பெற்றுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.