அருள்மிகு சந்திரசேகரஸ்வாமி திருக்கோவில் (திருச்செந்துறை)

God Name : சந்திரசேகரஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

மூலஸ்தானத்தில் சந்திரசேகரஸ்வாமி சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். பலாக்காய் போன்று மேற்புறம் முள்ளு முள்ளாகவும் சொரசொரப்பாகவும் உள்ள பாணத்தைக் கொண்ட அழகிய திருமேனி. சுயம்புலிங்க மூர்த்தம். அம்பாள் மானேந்தியவல்லி கரங்களில் மானும் மழுவும் ஏந்தி காட்சி தருகின்றாள். வடமொழியில் இவரை 'ம்ருகதராம்பிகை' என்று அழைப்பார்கள். இந்தியாவிலேயே மான்-மழு ஏந்தி அம்பாள் தரிசனம் தருவது இங்கு மட்டும்தான் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார். திருவாசியிலிருந்து விலகி ஒற்றைக் காலில் நிற்கும் நடராஜர் வித்தியாசமான அழகுடன் காணப்படுகிறார். இது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்பர். ஞானசம்பந்தரால் பாடப்பட்ட வைப்புத்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.