அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் (புலியூர் - கோவில்பாளையம்)
God Name : வியாக்ரபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
மூலஸ்தானத்தில் வியாக்ரபுரீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். மேற்கு பார்த்த சந்நிதி. வியாக்ரபாதர் வழிபட்டதால் வியாக்ரபுரீஸ்வரர் எனும் திருநாமம் ஏற்பட்டது. வியாக்ரபாதரின் புலிநகக் கீறல்களை அடையாளமாக கொண்டுள்ள லிங்கத் திருமேனி. கிழக்கு பார்த்த சந்நிதியில் ஸ்வாமியை பார்த்தவாறு அம்பாள் கருணா கடாக்ஷி எழுந்தருளியுள்ளார். பெயருக்கேற்றபடி கருணை பொழியும் கண்களைக் கொண்டவள். விநாயகர், முருகப் பெருமான், சனீஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். இரண்டு நந்திகள் இடம்பெற்றுள்ளன. வன்னி மரத்தடியில் சனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மூலவர்க்கும் அம்பாளுக்கும் இடையே குழந்தை முருகன் பாலசுவாமியாக இடம் பெற்றுள்ளதால் கோவிலின் அமைப்பு சோமாஸ்கந்த அமைப்பாக உள்ளது. இத்தலத்தில் வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் 220 ஜாமங்கள் தவமிருந்ததாக கூறுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.