காவிரித் தாயார் கோவில் (ஸ்ரீரங்கம் - அம்மா மண்டபம்)
God Name : இல்லை
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
ஆடி 18ம் நாள் பெருமாள் இங்கு எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை காவிரி புஷ்கரம் எனும் விழா நடைபெறும். ஸ்ரீரங்கநாதரின் ஆனித் திருமஞ்சனத்திற்கு இங்கிருந்து நீர் எடுத்து தங்கக் குடத்தில் நிரப்பி யானை மீது வைத்து பாசுரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். எப்போதும் பக்தர்களின் கூட்டம் இருக்குமிடம். இங்கு பாதுகாப்போடு நீராடும் வசதியுள்ளது. இங்கு இறந்தவர்களுக்கு நீத்தார் கடன் செய்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகின்றனர். விவசாயம் செழிக்க நோய் நொடி விலக காவிரி அம்மனை பிரார்த்திக்கின்றனர்.
பிரதான சந்நிதியில் காவிரித் தாயார் எழுந்தருளி மேற்கு நோக்கி தரிசனம் தருகின்றாள். வெளிப்புற சுற்றில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோரின் உருவச் சிலைகள் உள்ளன. கிழக்கு நோக்கி விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். ஆடி 18ம் நாள் பெருமாள் இங்கு எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை காவிரி புஷ்கரம் எனும் விழா நடைபெறும். ஸ்ரீரங்கநாதரின் ஆனித் திருமஞ்சனத்திற்கு இங்கிருந்து நீர் எடுத்து தங்கக் குடத்தில் நிரப்பி யானை மீது வைத்து பாசுரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். எப்போதும் பக்தர்களின் கூட்டம் இருக்குமிடம். இங்கு பாதுகாப்போடு நீராடும் வசதியுள்ளது. இங்கு இறந்தவர்களுக்கு நீத்தார் கடன் செய்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகின்றனர். விவசாயம் செழிக்க நோய் நொடி விலக காவிரி அம்மனை பிரார்த்திக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.