அருள்மிகு ஸஹஸ்ர மோதக விநாயகர் திருக்கோவில் (திருச்சிராப்பள்ளி)
God Name : ஸ்ரீ வன்னி மரத்தடி விநாயகர்.
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீ வன்னி மரத்தடி விநாயகர். மிகுந்த வரப்பிரசாதி. அழகான திருமேனிக்கு வஸ்திரம் சாத்தியிருப்பது தனி அழகு. வன்னி இலைகளால் அர்ச்சிப்பது விசேஷ பலனைத் தருவதாக கூறுகின்றனர். சங்கடஹர சதுர்த்தியன்று 1008 மோதகங்கள் நைவேத்யம் செய்து சிறப்பு ஆராதனைகள் செய்வது வழக்கம். விநாயக சதுர்த்தி விழா, நவராத்திரி விழா சிறப்புற நடக்கின்றன. விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம் ஆகிய பாராயணங்கள் நடக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகளில் ஜாதக பரிவர்த்தனைகள் நடக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.