அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி திருக்கோவில் (திருச்சிராப்பள்ளி)

God Name : சுப்ரமண்யஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக சுப்ரமண்யஸ்வாமி எழுந்தருளி அருள் புரிகின்றார். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். பேரெழில் கொண்ட திருவுருவங்கள். கந்த சஷ்டியின்போது 6 தினங்களும் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பங்குனி உத்திரத்தன்று பால்குடம், தைப்பூசத்தன்று அன்னதானம், கிருத்திகை நாட்களில் அபிஷேகம் மற்றும் நித்ய பூஜைகள் சிரத்தையாக செய்கின்றனர். இவ்வாலயத்தின் மேற்கே புவனேஸ்வரி ஆலயமும், வடக்கே கருப்பண்ணஸ்வாமி ஆலயமும், தெற்கே ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயமும் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.