அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில் (திருச்சிராப்பள்ளி)

God Name : ஸ்ரீநிவாசப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் ஸ்ரீநிவாசப் பெருமாள். ஆறடி உயரம் கொண்ட ஆஜானுபாகு திருமேனி. திருமலைவாசனைப் போன்ற தோற்றம் கொண்ட அழகிய திருமேனி. பெருமாளின் இடப்புறமாக அலர்மேல் மங்கைத் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். பெருமாளை வணங்கும் நிலையில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் காணப்படுகிறார். வலச்சுற்றில் லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர் ஆகியோரை சேவிக்கலாம். ஆதிசேஷனும் சிறிய சந்நிதி கொண்டுள்ளார். பதினாறு திருக்கரங்களுடன் சக்கரத்தாழ்வார் திருவுருவம் அழகாக இருக்கின்றது. ஸ்வாமி தேசிகன், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆகியோரை சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.