அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவீ ஆஞ்சநேயர் திருக்கோவில் (திருச்சிராப்பள்ளி)
God Name : ஸ்ரீ சஞ்சீவீ ஆஞ்சநேயர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராகவும் உற்சவராகவும் எழுந்தருளி அருள் புரிகின்றார் சஞ்சீவி ஆஞ்சநேயர்.
ஒரு கரத்தில் சஞ்சீவீ மலை, மற்றொரு கரத்தில் கதை ஏந்தியபடியும், வாலில் மணியுடனும் காட்சியளிக்கும் இவர் மிகுந்த வரப்பிரசாதி. கிழக்கு பார்த்த சந்நிதி.
வெள்ளிக் கவசம், வெண்ணைக் காப்பு போன்ற அலங்காரங்களும், வெற்றிலை மாலை, வடை மாலை போன்ற சாற்றுதல்களுமாக நித்ய ஆராதனைகள் சிறப்பாக நடக்கின்றன.
புதுக்கோட்டை அரச பரம்பரை நிர்வகித்த ஆலயம் என்பர்.
ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி விழா நான்கு நாட்கள் கொண்டாடுகின்றனர். 1008 ஜாங்கிரி மாலை, 10,008 வடை மாலை போன்ற அலங்காரங்களில் ஜொலிக்கும் ஆஞ்சநேயரை சேவிக்க ஆனந்தம் பெருகும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.