அருள்மிகு பள்ளி கொண்ட பெருமாள் திருக்கோவில் (நத்தம்)
God Name : ஆதி மூலப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
மூலவர்: ஆதி மூலப் பெருமாள், தாயார்: ஆதிலட்சுமி.
மூலஸ்தானத்தில், பாம்பணையின் மேல் பள்ளி கொண்ட திருக்கோலத்தில், ஆதி மூலப் பெருமாள் சயனக் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சுதை வடிவமாக இருப்பதால், தைலக் காப்பு மட்டுமே. கஜேந்திரன் என்ற யானையின் மத்தகத்தின் மீது அபயக்கரம் வைத்தபடி, ஆதி மூலப் பெருமாள் தரிசனம் தருகிறார்.
ஆதிலட்சுமித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
ஸ்ரீ தேவி - பூதேவி உடனாய வரதராஜப் பெருமாள், ஸ்ரீ ராமர், லட்சுமணர், சீதா, ஹனுமன், நந்தகோபர் ஆகிய உற்சவ திருமேனிகளின் செப்பு வடிவங்கள் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.