அருள்மிகு வெங்கடரமணஸ்வாமி திருக்கோவில் (காட்டுப்புத்தூர்)
God Name : ஸ்ரீ வெங்கடரமணஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வெங்கடரமணஸ்வாமி ஆஜானுபாகு திருமேனியுடன் கம்பீரமாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். முசுகுந்த சக்ரவர்த்திக்கு பிரத்யட்சமான அதே கோலத்தில் வெங்கடரமணஸ்வாமி எழுந்தருளியுள்ளார். இது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான ஆலயம். அருகேயுள்ள சிவாலயத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். 2 கி.மீ. தூரத்திலுள்ள அயிலூர் எனும் ஸ்ரீ ராம சமுத்ரத்தில் சௌந்தர நாயகி சமேத வாலீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.