அருள்மிகு பவானி ஈஸ்வரர் திருக் கோவில் (சத்தியமங்கலம்)
God Name : பவானி ஈஸ்வரர்
ஈஸ்வரன் கோவில்
நாகப்பட்டினம்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பவானி ஈஸ்வரர். சுயம்புலிங்க மூர்த்தம். அழகிய திருமேனி. அம்பாள் பவானி சங்கரி தனி சந்நிதியில் எழுந்தருளி அருள் புரிகின்றாள்.
மஹாமண்டபத்தில் காட்சி தரும் பஞ்சமுக ஹேரம்ப கணபதியின் திருவுருவம் பார்க்க பரவசமூட்டும் அழகு சிலையாக இருக்கின்றது.
ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரிய பகவான பவனி வர, மற்ற கிரகங்கள் இடம் பெற்றிருப்பது அற்புதமாக காணப்படுகிறது.
பவானி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள பழமையான ஆலயம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.