அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில் (தின்னக்கோணம்)
God Name : பசுபதீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
மூலவர்: பசுபதீஸ்வரர், அம்பாள்: கோவர்த்தனாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான பசுபதீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம்.
பசுமாடு படுத்திருக்கும் வடிவத்தில் தோற்றமளிக்கும் கர்ப்பக்ரஹம். கஜபிருஷ்ட விமான அமைப்பு. பாறைக்கே அபிஷேகம். பாறையின் முன் சிவலிங்கத் திருமேனி.
அம்பாள் கோவர்த்தனாம்பிகை அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
ஒரே கல்லில் புடைப்பு சிற்பமாக லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் - 4 அடி உயரம் கொண்ட லிங்க வடிவ விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய சிவசக்தி வேலன், ஸ்வர்ண கால பைரவர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
காமதேனு இங்கு பசுவாக இருந்து இவ்விறைவனை வழிபட்டு முக்தி பெற்றதாக ஐதீகம்.
தேவார வைப்புத்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.