அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோவில் (முசிறி)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள அழகு நாச்சியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். நான்கடி உயரமுள்ள அழகான திருவுருவமாக நின்ற கோலத்தில் தரிசனம் தருகின்றாள். வலதுபுற தனி சந்நிதியில் பெரியாண்டவர் எழுந்தருளியுள்ளார். அழகு நாச்சியம்மனின் இருபுறமும் வரிசையாக நவகன்னியர்கள் காணப்படுகின்றனர். கருவறையின் வாசலில் பெரிய ஆண் பூதம் ஒன்றும், பெண் பூதம் ஒன்றும் நிற்கின்றன. வேப்ப மரத்தடியில் மூன்றடி உயரமுள்ள பிடாரி அம்மன் சிலை ஒன்றுமுள்ளது. காலடியில் ஒரு குழந்தை உள்ளது. இவளே இவ்வூரின் காவல் தெய்வம். விநாயகர், மதுரை வீரன், கருப்பண்ணசுவாமி, காத்தவராயன், காமாட்சி, ஆர்யமாலா ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். காவிரி ஆறு உடைப்பெடுத்து வெள்ளம் புகாமல் இவ்வூரை காப்பாற்றுபவள் அழகு நாச்சியம்மன்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.