அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில் (முசிறி)

God Name : சந்திரமௌலீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

முசுகுந்த சக்கரவர்த்தி வளர்த்த நாய் தொழுநோய் பாதிப்பால் அவதியுற்றது. முசுகுந்தர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்த போது இத்தலம் வந்ததாகவும், அப்போது இங்குள்ள குளத்தில் மூழ்கி எழுந்த நாய்க்கு நோய் நீங்கி விட்டதாகவும் செவிவழிக் கதை ஒன்று உள்ளது. முசுகுந்த சக்கரவர்த்தி நிறுவிய முசுகுந்தபுரமே நாளடைவில் மருவி முசிறி என்றானதாக கூறுவர்.
மூலவர்: சந்திரமௌலீஸ்வரர், அம்பாள்: கற்பூரவல்லி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சந்திரமௌலீஸ்வரர். நுரை மணலால் உருவான வடிவம். சுயம்பு மூர்த்தம். அம்பாள் கற்பூரவல்லி உடன் எழுந்தருளியுள்ளார். சந்திரன் பூஜித்த ஸ்தலம். பெரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாத சுவாமி எழுந்தருளியுள்ள சிவாலயம் ஒன்றும் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.