அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் (புலிவலம்)

God Name : வியாக்ரபுரீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக வியாக்ரபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அறம் வளர்த்த நாயகி அன்னைக்கு தனி சந்நிதி உள்ளது. மாத்யந்த முனிவரின் புதல்வரான வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் பூஜித்து வழிபட்ட இறைவன். (வியாக்ர - புலி, பாதம் - கால்). வியாக்ரபாதர் பூஜித்த ஒன்பது சிவ ஸ்தலங்களும் 'புலீஸ்வரம்' என்றும், அதில் எழுந்தருளியுள்ள இறைவனை 'வியாக்ரபுரீஸ்வரர்' என்றும் அழைக்கின்றனர். இது நவ புலீஸ்வரங்களுள் ஒன்று. ஒன்பது புலீஸ்வரங்கள்: 1. திருப்புலிவனம் - காஞ்சிபுரம் 2. புலிப்பாக்கம் - செங்கல்பட்டு 3. புலிபுரக்கோவில் - மதுராந்தகம் 4. ஓமாம்புலியூர் - கடலூர் 5. புலிவலம் - திருச்சி 6. தப்ளாம்புலியூர் 7. பெரும்புலியூர் 8. விளமர் - திருவாரூர் 9. கோடம்பாக்கம் - சென்னை
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.