அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோவில் (அன்பில்)
God Name : (குறிப்பிடப்படவில்லை)
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மகாமாரியம்மன் சகல ஜீவராசிகளையும் காத்து ரட்சிக்கும் மாதாவாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ சீதளா தேவி மற்றும் முத்துமாரியம்மன் ஆகிய பெயர்களும் உண்டு. கொள்ளிட நதியில் செம்படவர்கள் வீசிய வலையில் கிடைத்த விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்கின்றனர். சமயபுரத்து மாரியம்மனின் மூத்த சகோதரியாக கருதப்படும் இவளது கோவில் ஸ்ரீரங்கத்து ரங்கநாதரின் உபகோவில் என்பர். அம்மை நோய் குணமடைய வேப்பிலை மந்திரித்து தீர்த்தம் பெற்றுக் கொள்கிறார்கள். நண்பகல் 12 மணி அளவில் பார்வை குறைபாடுடையவர்களுக்கு பச்சிலை சாறு பிழிந்து ஊற்றுகிறார் பூசாரி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.