அருள்மிகு ஆதிமூலநாதர் திருக்கோயில் (பூவாளூர்)

God Name : திருமூலநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

கயைக்கு சமமாக ஓடும் பல்குனி ஆற்றில் குளித்துவிட்டு, இரட்டைப் பிள்ளையாரை பூஜித்து, பிதுர்தோஷம் நீங்கப் பெற்றார் துர்வாசர் என புராணக் குறிப்பொன்று கூறுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டி நிற்பவர்கள் இரட்டைப் பிள்ளையாரை பிரார்த்திக்கின்றனர். யோக தட்சிணாமூர்த்தியாக இருந்த சிவபெருமான் மீது மன்மதன் மலர் அம்புகள் தொடுத்ததால் இவ்வூர் பூவாளூர் எனப் பெயர் கொண்டது. எழுபது முனிவர்கள் ஒன்றாக சேர்ந்து தமிழ் வேள்வி நடத்திய ஸ்தலம். குங்குமசுந்தரியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் அநேகம். நோயுற்ற கணவன்மார்களுக்காக இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
மூலவர்: திருமூலநாதர், அம்பாள்: குங்குமசுந்தரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் திருமூலநாதர். சுயம்புலிங்க மூர்த்தம். அழகே உருவாக எழுந்தருளியிருக்கும் குங்குமசுந்தரி மிகுந்த வரப்பிரசாதி. இரட்டைப் பிள்ளையார் இங்கு விசேஷ மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.