அருள்மிகு அப்ரதீஸ்வரர் திருக்கோவில் (நகர்)
God Name : அப்ரதீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
மூலவர்: அப்ரதீஸ்வரர், அம்பாள்: அதுல்ல சுந்தரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக அப்ரதீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அழகிய மரகதலிங்கத் திருமேனி.
சுயம்பு மூர்த்தம். பெரிய திரிதள விமானத்துடன் கூடிய கருவறை.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் அதுல்லசுந்தரி என்கிற மரகதவல்லி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
பாச-அங்குசம், அபய-வரதம் கொண்ட திருக்கரங்கள். ஜடாமகுடம் கொண்ட அழகான திருவுருவம்.
வட கைலாஸநாதர், தென் கைலாஸநாதர், பைரவர், சூரியன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பஞ்சலிங்க ஸ்தலங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.