அருள்மிகு வேணுகோபாலஸ்வாமி திருக்கோவில் (பெரம்பலூர்)
God Name : ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆறடி உயரம் கொண்ட அழகான திருமேனி. ருக்மணி - சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர்.
ஐந்து நிலை ராஜகோபுரம் முன்பாக நாற்கால் மண்டபம், கருடத்வஜம், மற்றும் அழகிய பிரகாரங்கள் கொண்ட கோவில்.
பஞ்ச பாண்டவர்கள் தங்களது அஞ்ஞாத வாசத்தின்போது லாடபுரம் எனுமிடத்திலிருந்து கொண்டு இவரை வழிபட்டதாக குறிப்பொன்று கூறுகிறது. மகப்பேறு பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது.
லாடபுரத்தில் பஞ்சநதீஸ்வரர் கோவிலும் இருக்கிறது. பழைய பேருந்து நிலையமருகே மதனகோபாலஸ்வாமி ஆலயம் இருக்கின்றது. வசந்த் நகரில் முருகன் கோவிலொன்றும், பிரமதீஸ்வரர் கோவிலும் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.