அருள்மிகு வீரநாராயணன் திருக்கோவில் (குருகைகாவலப்பன் கோவில்)

God Name : வீர நாராயணப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

ராமநாதபுரம்

Call : +91-

மூலஸ்தானத்தில் வீர நாராயணப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆறடி உயரம் கொண்ட அழகான திருமேனி. ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். மஹாலட்சுமித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். ஆண்டாள், கருடாழ்வார், ஸ்ரீ ராமர் சந்நிதிகளை சேவிக்கலாம். குருகை காவலப்பர் என்ற அடியார் வழிபட்டதால், இக்கோவில் குருகை காவலப்பர் கோவில் (குருகை காவலப்பன் கோவில்) எனப் பெயர் பெற்றது. ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், செல்லியம்மன் கோவில், பிடாரியம்மன் கோவில், காமன் - ரதி - மன்மதன் கோவில் ஆகிய கோவில்களும் இவ்வூரில் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.