அருள்மிகு எமதர்மராஜன் திருக்கோவில் (திருச்சிற்றம்பலம்)

God Name : எமதர்மராஜன்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவரான எமதர்மராஜன் மேற்கு திசை பார்த்து எழுந்தருளி தரிசனம் தருகின்றார். கதை கொண்ட மேற்கரங்கள், தீச்சுடரும் ஓலைச்சுவடியும் கொண்ட கீழ்க்கரங்கள் என சதுர்புஜங்களுடன் கூடிய கம்பீரமான தோற்றம். எருமை வாகனத்தில் எழுந்தருளியுள்ள எமதர்மராஜனின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. பாம்பாட்டி சித்தர், அய்யனார் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வைகாசி பௌர்ணமியன்று எமனுக்கு பூஜை செய்தால் விபத்துக்கள், நோய்கள் அணுகாது என்பர். எருமைப்பாலில் அபிஷேகம் செய்வார்கள். வைகாசி பௌர்ணமி தொடங்கிய 14ஆம் நாள் அல்லது அமாவாசை தொடங்கிய 14ஆம் நாள் பூஜிப்பது கூடுதல் சிறப்பு. தங்களது குறைகளை எழுதி மூலவரின் வலக்கையில் மாலையாக அணிவித்து பிரார்த்தனை செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.