அருள்மிகு கோதண்ட ராமஸ்வாமி திருக்கோவில் (பொன் விளைந்த களத்தூர்)

God Name : மூலவர்: பட்டாபிராமர், அபய வேங்கட வரதன்் உற்சவர்: கோதண்டராமர், ஸ்ரீ நிவாசர்் தாயார்: சீதா தேவி, அலர்மேல் மங்காத் தாயார், ஸ்ரீ தேவி, பூ தேவி

திருக்கழுக்குன்றம் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

மூலவர்: பட்டாபிராமர். உற்சவர்: கோதண்டராமர், தாயார்: சீதா தேவி. மற்றொரு மூலவர்: வேங்கட வரதன், உற்சவர்: ஸ்ரீ நிவாசர், தாயார்: அலர் மேல் மங்கா. மூலஸ்தானத்தில் ஸ்ரீ பட்டாபிராமர் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். தனது மடியில் (இடது தொடையில்) சீதா தேவியை அமர்த்தியுள்ளார். வலது பக்கமாக லட்சுமணன் நின்ற கோலத்தில் காணப்படுகின்றார். பட்டாபிஷேக கோலம் கண்கொள்ளாக் காட்சி. உற்சவ மூர்த்தியாக கோதண்டராமர் சீதா தேவியுடன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். மற்றொரு மூலஸ்தானத்தில் வேங்கட வரதன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அபய ஹஸ்தம் கொண்டுள்ளதால் அபய வேங்கட வரதன் என்று அழைக்கப்படுகிறார். ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. ஸ்ரீ தேவி - பூ தேவி தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவராக ஸ்ரீ நிவாசப் பெருமாளும், அலர் மேல் மங்கா தாயாரும் எழுந்தருளியுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.