அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் (மணலூர்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் கருணையே உருவாக எழுந்தருளியுள்ளார் மாரியம்மன். அம்மைத் தழும்புகளுடன் கூடிய அழகிய திருமுகம். உடுக்கை, கத்தி, பாசம், கபாலம் ஆகியன கொண்டு காட்சி தருகின்றாள். காவல் தெய்வங்களாக பச்சைக்காளியும், பவளக்காளியும் இருக்கின்றனர். உற்சவ மகமாயி மிகவும் அழகான தோற்றத்துடன் தரிசனம் தருகின்றாள். குழந்தை வரம் வேண்டுபவர்கள் பச்சைக் காளிக்கும் பவள காளிக்கும் வளையல்கள் அணிவித்து பிரார்த்தித்துக் கொள்கின்றனர். இக்கோவிலின் முக்கிய திருவிழாவான சித்திரை திருவிழாவின்போது அம்மன் 42 நாட்கள் தொடர் பயணமாக ஊர் ஊராக செல்வாள். விழாவின் 8ம் நாள் தேரோட்டம். 9ம் நாள் செடல் சுற்றும் விழா. 11ம் நாள் பால்குடம் போன்று விழாக்கள் கோலாகலமாக நடைபெறும். காவிரியிலும், கொள்ளிடத்திலும் அதிக அளவு மணல் திரண்டிருக்கும் ஸ்தலம் என்பதால் இவ்வூர் மணலூர் எனப் பெயர் பெற்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.