அருள்மிகு அய்யனார் திருக்கோவில் (நாகாச்சி)
God Name : அய்யனார்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள அய்யனார் சக்தி வாய்ந்த வரபிரசாதி. சங்கிலிக்கருப்பன், மதுரை வீரன், வீரபத்ரஸ்வாமி ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன. நாகர் எனும் சிற்றரசன் ஆண்ட ஊர் என்பதால் நாகர் ஆட்சி எனப் பெயருற்று, பின்னர் நாகாச்சி என்று மருவியதாகக் கூறப்படுகிறது. மாசி மாசம் மக நட்சத்திர நாளில், திருக்காட்டுப்பள்ளியிலிருந்து ஸ்வாமியும் அம்பாளும் இங்கு வந்து தங்குகின்றனர். இவ்வூர் மக்கள் அழகமர் நாயகியை பிறந்த வீட்டுப் பெண்ணாகக் கருதி சீர் வரிசை செய்கின்றனர். ஸ்வாமி திருக்காட்டுப்பள்ளிக்கு திரும்பும் போது கட்டுச்சாதக் கூடையுடன் அனுப்பி வைக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.