அருள்மிகு சுதர்ஸன ஆஞ்சநேயர் திருக்கோவில் (திரு ஆதனூர்)
God Name : ஸ்ரீ சுதர்ஸன ஆஞ்சநேயர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சுதர்ஸன ஆஞ்சநேயர் வடக்கே திருமுக மண்டலம் கொண்டு எழுந்தருளி அருள் புரிகின்றார். அழகிய திருமேனியுடன் சாந்த ஸ்வரூபியாக, வலது கரத்தில் விருட்ச மலரை ஏந்தியபடி காட்சி தருகின்றார். நவகிரகங்களை தனது வாலில் சுருட்டி சிரசின் மேல் இணைத்து வைத்துள்ளார். 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் சிரசில் அடக்கி வைத்துள்ளார். பரதனுக்கு பாதுகை அளிப்பதற்கு முன்பாக ஸ்ரீ ராமர் இங்கு வந்ததாக கூறப்படுகிறது. ஜாதக ரீதியாக - சனி தசை, அஷ்டமத்து சனி, ஏழரை சனி உள்ளவர்கள் இவரை வழிபட்டு, எள் கலந்த சாதம் மூட்டையாக முடித்து நைவேத்யம் செய்து வாலில் தொங்க விடுகின்றனர். வியாழக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.