அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில் (பாற்குளம்)
God Name : சந்திரமௌலீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
பழையாறையை ஒட்டி அமைந்துள்ள அரிச்சந்திரம் எனும் இத்தலத்தைப் பற்றி பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூரைச் சுற்றி படை வீடுகளும் நடுவே சோழன் மாளிகையும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பாற்குளம் ஒன்று அருகே இருப்பதால் இவ்வூர் பாற்குளம் எனப்படுகிறது. சக்திமுற்றத்து சுவாமியின் தீர்த்தவாரி பாற்குளத்தில் நடைபெறுகிறது.
மூலவர்: சந்திரமௌலீஸ்வரர். அம்பாள்: சௌந்தரவல்லி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சந்திரமௌலீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சௌந்தரவல்லி அம்பாள் சௌந்தர்யமான தோற்றத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.