அருள்மிகு ஸ்ரீ விஜயேந்திரர் மூலப் பிருந்தாவனம் (கும்பகோணம்)
God Name : பிருந்தாவனமும் லட்சுமி நாராயணர் சந்நிதியும்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
பாஸ்கர க்ஷேத்ரமான குடந்தையில் காவிரி ஆற்றின் கரையிலுள்ள பிருந்தாவனம். பிருந்தாவனஸ்தராய் எழுந்தருளி தரிசனம் தருகின்றார் பூஜ்யாய ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர். இவர் பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பரமகுரு ஆவார். (1579-1595).
ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனமும் லட்சுமி நாராயணர் சந்நிதியும் உற்சவ விக்ரஹங்களையும் தரிசனம் செய்யலாம்.
மொகலாய மன்னர்களின் படையெடுப்பால் குடந்தை ஆலயங்களுக்கு ஏற்பட்ட ஆபத்துக்களிலிருந்து இவர் காப்பாற்றியதை நினைவு கூர்ந்து, கும்பேஸ்வரர் கோவில் மங்களாம்பிகை சந்நிதியின் தூணில் இவரது திருவுருவத்தை பொறித்துள்ளனர்.
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் ஸ்ரீ சாரங்கபாணியும் ஸ்ரீ சக்கரபாணியும் ஸ்ரீமடத்திற்கு எழுந்தருளி பெருமைப்படுத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.