அருள்மிகு கரும்பாயிரப் பிள்ளையார் திருக்கோவில் (கும்பகோணம்)

God Name : கரும்பாயிரப் பிள்ளையார்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள பிள்ளையார் மிகுந்த வரபிரசாதி. கரும்பு வியாபாரி ஒருவன் இளைப்பாறுவதற்காக குளக்கரையில் கரும்பு ஏற்றி வந்த வண்டியை நிறுத்தினான். இங்கு கோவில் கொண்டிருந்த விநாயகர் அவனை சோதிக்க எண்ணி ஒரு சிறுவன் வடிவில் சென்று கரும்புத் துண்டு ஒன்றைக் கேட்டார். வியாபாரி கொடுக்க மறுக்கவே சிறுவன் கரும்பை எடுத்துக் கொண்டு ஓடினான். வியாபாரியும் துரத்திச் சென்றான். சிறுவன் கோவிலுக்குள் மறைந்து விட்டான். பின்னர் வியாபாரியின் கரும்புகளனைத்தும் சாரமற்ற சக்கைகளாகி விட்டன. வியாபாரி தன் தவறை உணர்ந்து விநாயகரிடம் சென்று தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தான். விநாயகர் கரும்புக்கு சாரத்தைக் கொடுத்தார். இதனால் கரும்பாயிரப் பிள்ளையார் எனப் பெயர் கொண்டார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.