அருள்மிகு உஜ்ஜயினி மாகாளி திருக்கோவில் (திருநறையூர்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் இரண்டு வடிவங்களாக எழுந்தருளியுள்ளார் அன்னை காளி தேவி. பச்சைக் காளி என்றும் பவளக் காளி என்றும் இரண்டு திருவுருவங்கள். அத்திமரத்தால் உருவாக்கப்பட்ட திருமேனிகள் ஒன்று பச்சை வண்ணம், மற்றொன்று செம்பவள வண்ணம்.
இத்தலத்தின் சிறப்பம்சமான காளியாட்டம் பிரசித்தி பெற்றது. காளி உபாசகர்கள் இருவர், பச்சைக் காளியாகவும், பவளக் காளியாகவும் வேடம் பூண்டு ஆடிக் கொண்டு வருவார்கள். வீதியெங்கும் மக்கள் உற்சாகமாக கூடி பூஜித்து வரவேற்பார்கள்.
மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.