அருள்மிகு ஞான பரமேஸ்வரர் திருக்கோவில் (திருநாலூர் மயானம் - திருமெய்ஞானம்)
God Name : ஞான பரமேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
 ்
 ்
 ்
 ்
 ்
 ்
மூலவர்: ஞான பரமேஸ்வரர், அம்பாள்: ஞானாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஞான பரமேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். ஞானாம்பிகை அம்பாள் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன. வீணா தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது.
"பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும், மேலூரும் செஞ்சடையான்" என சம்பந்தர் பாடியதற்கு ஏற்ப, பெரும்பாம்பு ஒன்று லிங்கமூர்த்தியின் சிரசில் சிற்சில சமயங்களில் காணப்படுவதாக பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
தேவார வைப்புத் தலம் - ஐந்து மயானங்களுள் ஒன்று.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.