அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் (அத்திப்பாக்கம்)
God Name : காசி விஸ்வநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலவர் காசி விஸ்வநாதர். அம்பாள் காசி விசாலாட்சி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக காசி விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார். காசி விசாலாட்சி அன்னை தனி சந்நிதி கொண்டுள்ளார். இங்குள்ள சித்தி விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. இவர் பெயரிலேயே பிள்ளையார் கோயில் என்றே பிரசித்தம். பிரகார வலச் சுற்றில் பிள்ளையார், கைலாசநாதர், பார்வதி தேவி, சுப்ரமண்யன், கஜலட்சுமி, பைரவர், சனி பகவான், சூரிய - சந்திரர்கள், நவகிரகங்கள் ஆகியன தரிசனம் செய்யலாம். மார்கழி மாதத்தில் இவ்விறைவனுக்கு கம்பளி போர்த்தி அலங்கரிக்கின்றனர். முப்பழ அலங்காரம், அன்ன அபிஷேகம், சந்தன அலங்காரம் ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன. ஆலயத்தின் எதிரே பிள்ளையார் தீர்த்தம் எனப்படும் திருக்குளம் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.