அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (கன்னியாநத்தம்)
God Name : கைலாசநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலவர்: கைலாசநாதர், அம்பாள்: காமாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கைலாசநாதர். உயரமான பாணத்துடன் கூடிய அழகிய திருமேனி. அழகே உருவாக எழுந்தருளியுள்ள காமாட்சி அன்னை தனி சந்நிதி கொண்டுள்ளார்.
பிள்ளையார், வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், லட்சுமி, பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். மேற்கு பிரகாரத்திலுள்ள முருகன் சந்நிதியில், முருகனின் பாதத்தில் படுத்தபடியே உயிரை விட்ட ஆண்குரங்குக்கு, வில்வ மரத்தடியில் சந்நிதி ஒன்றை கட்டி, அதில் ஆஞ்சநேய சுவாமியை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
வீடு கட்ட வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் இங்கு வந்து சுவாமியையும் அம்பாளையும் வேண்டிக் கொண்டு பூஜித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பர்.
அருகேயுள்ள சாத்தங்குடி எனும் ஊரிலுள்ள சிவாலயத்தில் விஸ்வநாத சுவாமி, மீனாட்சி, கைலாசநாதர், வெள்ளைக்கல் நந்தி ஆகியன தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.