அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் (கூத்தக்குடி)

God Name : அரங்கநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

விட்டல் எனும் அரசன் உறங்கும் நேரத்திலும் அரங்கனையே நினைக்கும் ரங்கபக்தன். அவனை இழுத்துச் செல்ல யமகிங்கரர்கள் வந்தபோது, 'ரங்கா, அபயம்!' என்று அலறினான். கூற்றுவனின் (எமனின்) ஆட்களை ரங்கன் விரட்டிவிட்டு அரசனுக்கு அபயம் தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. கூற்றுவனின் ஆட்களை ரங்கன் விரட்டிவிட்டதால் இவ்வூர் கூற்றுவன்குடி எனப் பெயர்பெற்று, பின்னர் மருவி கூத்தக்குடி என்றானதாகக் கூறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக அருள்புரியும் அரங்கநாதரின் திருமேனியை சேவிக்க ஆனந்தம் பெருகுகிறது. சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். மூலவராகவும், உற்சவராகவும் பக்தர்களுக்கு அருள்புரியும் இவருக்கு சனிக்கிழமைகளில் விசேஷ திருமஞ்சனங்கள் செய்யப்படுகின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.