அருள்மிகு புண்யகோடீஸ்வரர் திருக்கோவில் (திருவிடைவாசல்)
God Name : புண்யகோடீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
மூலவர்: புண்யகோடீஸ்வரர், அம்பாள்: அபிராமியம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான புண்யகோடீஸ்வரர். இவருக்கு விடைவாயப்பர் என்ற பெயரும் உண்டு. அபிராமியம்மை எனப்படும் உமையன்னை உடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
தாண்டவ கணபதி, சூரியன், ஆதிசேஷன், பைரவர், மஹாலிங்கம் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான ஐயடிகள் காடவர் கோனாயினார் திருப்பணி செய்த ஸ்தலம்.
விடையவன் என்ற அரசன் நிர்மாணித்த கோவில்.
மண்மேடுகளை தோண்டி அகற்றும் பணியில் ஞானசம்பந்தரின் தேவார கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாம்.
இவ்வூரில் ரங்கநாதப் பெருமாள் கோவில் ஒன்றும் இருக்கின்றது.
கொரடாச்சேரியில் உள்ள சிவாலயத்தின் மூலவராக பஞ்சநதீச்வரரும், அம்பாள் தர்மசம்வர்த்தினியும் எழுந்தருளியுள்ளனர்.
தேவார வைப்புத்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.