அருள்மிகு விசாலேஸ்வரர் திருக்கோயில் (சந்தைவெளி - ஆலங்குடி)

God Name : விசாலேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

பந்து விளையாடிக் கொண்டிருந்த பார்வதி தேவி, உயரே சென்ற பந்தைப் பிடிக்க கையை தூக்கியபடி காத்திருக்க, தன்னைத்தான் நிற்க சொல்கிறாள் என நினைத்து சூரியன் தன் தேரை நிறுத்த, உலக இயக்கமும் நின்றது. இதனால் கோபமுற்ற சிவபெருமான் சாபமிட்டதால், பூலோகம் வந்தாள் பார்வதி. இத்தலத்திலுள்ள அமிர்த புஷ்கரிணியில் தாமரை மலர் மேல் குழந்தையாக கிடந்த பார்வதியை, மகாமதி- சுசீலை தம்பதியினர் எடுத்து வளர்த்தனர். மங்கைப் பருவம் அடைந்த அந்தப் பெண், சிவலிங்கம் ஒன்றை அமைத்து விசாலேஸ்வரர் எனப் பெயரிட்டு, வழிபட்டு, தவமிருந்து, விசாலம் என்ற இடத்தில் நடந்த இந்த திருமணத்திற்கு பிரம்மா, விஷ்ணு, பூரணா - புஷ்களா சமேத சாஸ்தா, கணபதி, வீரபத்ரர், தட்சன் ஆகியோர் வருகை புரிந்தனர். திருமணத்திற்கு வந்த அவர்களுக்கு கோயில் எழுப்பினர். கோயிலுக்கு வெளியே தென்புறத்திலும், தேர்முட்டு அருகிலும் தரிசிக்கலாம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் விசாலேஸ்வரர்
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.