அருள்மிகு ஸ்ரீ ராமர் திருக்கோவில் (சித்தன்னகுடி)
God Name : ஸ்ரீ ராமர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ராமர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சீதா தேவியும் லட்சுமணரும் உடன் எழுந்தருளியுள்ளனர். மிகவும் அழகான திருவுருவங்கள்.
இவ்வூருக்கு அருகாமையிலுள்ள வேளுக்குடி எனும் ஸ்தலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். அந்நியர் படையெடுப்பின்போது விட்டு சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. கிடைத்த விக்ரஹங்களை இத்தலத்திற்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.
வசிஷ்டர் இங்கு வாஸ்து பூஜை செய்திருப்பதால், இங்கிருந்து கல்/மண் எடுத்துக் கொண்டு போய் தங்களது வீடுகளை கட்டும்போது வைத்து பூஜிக்கின்றனர் என பட்டாச்சார்யார் தெரிவிக்கின்றார்.
இங்கு ஒரு முறை தர்ப்பணம் செய்தால் ஒரு கோடி தர்ப்பணம் செய்த பலன் உண்டு என்கிறார் பட்டாச்சார்யார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.