அருள்மிகு ஜகதீஸ்வர சுவாமி திருக்கோவில் (ஓகைப் பேரெயூர்)

God Name : ஜகதீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

எயில் எனப்படும் சோழர்களின் கோட்டை அருகே இருந்ததால் பேரெயில் எனப்பட்டதாகக் கூறப்படுகிறது. புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் இடம் பெற்ற பாடல்களைத் தந்த பேரெயில் முறுவலார் என்ற பெண் கவி பிறந்த ஊர். பேரையூர் என நிறைய ஊர்கள் இருப்பதால், வித்தியாசப்படுத்தவேண்டி ஓகைப் பேரெயூர் என வழங்கலாயிற்று. வங்காரப் பேரெயூர் என்றும் அழைப்பர். கோவிலுக்கு எதிரே திருக்குளம். ஊருக்குத் தெற்கே அரை மைல் தூரத்தில் வெள்ளையாறு ஓடுகின்றது.
மூலவர்: ஜகதீஸ்வரர், அம்பாள்: ஜகந்நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஜகதீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஜகந்நாயகி எனப்படும் அமிர்த நாயகி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். பிரகார வலச் சுற்றில் கற்பக விநாயகர், முருகன், பைரவர், சபாபதி, அய்யனார், மகாலட்சுமி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். சபாபதியின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.